மூட்டுகளின் இணைப்புக்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கடுமையான வலியை உணர்வது தான் ஆர்த்ரிடிஸ்.
ஆர்த்ரிடிஸ் நோய். உடலின் உள்ளே வெடித்துவிட்ட எலும்புகள் தங்களுக்குள் பின்னிப் பிணைந்து விடுவதால் வருகின்றது.
இது ஒரு முறை வந்துவிட்டால் இதிலிருந்து மீள்வது மிகவும் கடினமானதாகும்.
இதனை மருந்துகளை விட ஆரோக்கியமான உணவுகளின் மூலமும் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையைக் குறைக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்களுடன், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, ஆர்த்ரிடிஸ் வலியைக் குறைக்க உதவும்.
சோயா பீன்ஸ் உள்ள புரோட்டீன்களும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் தான். இவை தான் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் மூட்டுகளில் உள்ள உட்காயங்களை சரிசெய்கிறது.
ஆர்த்ரிடிஸ் இருந்தால், சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்துக் கொள்ளுங்கள். இது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
அவகேடோவிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது எலும்புகளின் மூட்டுகளில் உள்ள காயங்கள் மற்றும் வலியைக் குறைக்க உதவும்.

செர்ரியில் உள்ள ஆந்தோசையனின்கள் இயற்கையாகவே ஓர் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை கொண்டவை. ஆகவே ஆர்த்ரிடிஸ் இருப்பவர்கள், செர்ரிப் பழம் கிடைத்தால் தினமும் சிறிது வாங்கி சாப்பிடுங்கள்.
பால் பொருட்களில் கால்சியத்துடன் வைட்டமின் டி சத்துக்களும் உள்ளது. இவை எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலிமைப்படுத்த உதவுபவை.
ப்ராக்கோலியில் வைட்டமின் சி மற்றும் கே உள்ளது. இது ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் ஏற்படும் வலியைக் குறைத்து, ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.