உடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும்.

இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்ற தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது.
உடல் எடையை குறைப்பதற்கான வழிகள்
எலுமிச்சை, தேன்
தண்ணீர்
தவிர்க்கவும்1. பட்டினிக் கிடத்தல் கூடாது.
2. அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது.
3. உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்
4. இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்ற தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது.
ஏனெனில் சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த மாதிரியான முறையை பின்பற்றுவார்கள்.எனவே இந்த மாதிரியான முறையை பின்பற்றினால், நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும்.ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், முதலில் நாம் நினைக்க வேண்டியது, உடல் எடை மெதுவாக குறைந்தால் போதுமானது என்று நினைத்து, உடல் எடையை குறைக்க முறையான விஷயங்களை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும்.
உடல் எடையை குறைப்பதற்கான வழிகள்
எலுமிச்சை, தேன்
- சுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம்.
- இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும்.
- மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறைக்க பெரிதும் உதவும்.
- ஆகவே இந்த ஜூஸை தினமும் 3-4 முறை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.
தண்ணீர்
- உடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் இறுதியானவை தண்ணீர் அதிகமாக குடிப்பது தான்.
- இதனால் வயிறு நிறைவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.