நஞ்சாகும் ரத்தம்... மரணம் வரை செல்வது ஏன்? கொரோனா பற்றி கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :

உலகமே கொரோனா வைரஸினால் மரண பயத்தில் ஆழ்ந்துள்ள இத்தருணத்தில் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் எவ்வாறு உட்புகுகிறது என்றும் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் என்பதை இங்கு தெளிவாகக் காணலாம்.


யாரை அதிகம் பாதிக்கும்
ஆனால் உண்மையில் கொரோனா குறித்து பயப்பபட வேண்டியதில்லை. ஏனெனில் யார் யாருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதோ, இதயநோய், நீரழிவு நோய் போன்ற பிரச்னைகள் உள்ளவர்களையே மோசமாக பாதித்துள்ளது. மற்ற யாரையும் பெரிதாக பாதிக்கவில்லை. 

கொரோனா வைரஸை இயற்கையாகவே உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எதிர்த்து போராடி விரட்டி விடும். அதற்கு மருத்துவர்களிடம் உரிய முறையில் சிகிச்சை பெற வேண்டும். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் தான் கொரோனாவால் பிரச்சனையே. 

எனவேதோன் வயதானவர்கள், குழந்தைகள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

காய்ச்சல் ஏற்படும்
சரி கொரோனா பாதிப்பு எற்பட்டால் என்னென்ன மாற்றங்கள ஒருவரின் உடலில் ஏற்படுகிறது தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது. 

சீனாவின் வுகானில் 191 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி முதல் நாளில் காய்ச்சல் ஏற்படும். 3வது நாளில் இருமல், தொண்டை வறட்சி ஏற்படலாம். 80 சதவீத நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டன.

மூச்சுத்திணறல்
3 முதல் 4 நாட்களில் இந்த தொற்று நுரையீரலை தாக்கலாம். 4வது நாள் முதல் 9 வது நாள் வரை மூச்சுத்திணறல் தொடங்கலாம். 

8வது நாள் முதல் 15ஆவது நாள் வரை நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சுத்திணறல் பிரச்சனையை கடுமையாக்கும் . 14 சதவீத நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

ரத்தம் நஞ்சாகும்
நோய் பாதிப்பு நுரையீரலில் இருந்து ரத்தத்துக்கு செல்லலாம். முதல் வார இறுதியில் ரத்தம் நஞ்சாகி உயிருக்கு ஆபத்தான நிலையை எற்படுத்தும். 5 சதவீத நோயாளிகளுக்கு இந்த அறிகுறி ஏறபட்டுள்ளது. இவர்களுக்கு தான் அவசர சிகிச்சை அவசியம். 

கொரோனா வைரஸை சரிசெய்ய 21 நாட்கள் ஆகும்.அதற்குள் நோயாளிகள் இறக்கலாம் அல்லது குணடைந்து செல்லலாம். 

சிகிச்சை பலன் அளித்தால் 18 முதல் 25 நாளில் குணடைந்த நோயாளிகள் சீனாவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலே சொன்ன அறிகுறிகள் தொடங்கிய உடன் 15 முதல் 22 நாட்களில் நோயாளிகள் இறந்துள்ளார்கள்.
Name

Arokiya unavu in tamil,9,Beauty Tips Tamil,10,bellyfat,4,Bone Cancer,1,Chettinad Recipes Tamil,1,Corona,20,Dosai recipes in tamil,1,Eye Problems,1,fruits tips,1,Health tips,48,ladies,3,Maruthuva Kurippugal in Tamil,2,Mooligai Maruthuvam,1,pregnancy tips,1,Tamil Cooking Tips,1,thoppai kuraiya,5,Weight Loss Tips in Tamil,6,சைவம்,1,தொப்பை குறைய,5,
ltr
item
Health & Beauty Tips: நஞ்சாகும் ரத்தம்... மரணம் வரை செல்வது ஏன்? கொரோனா பற்றி கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க
நஞ்சாகும் ரத்தம்... மரணம் வரை செல்வது ஏன்? கொரோனா பற்றி கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க
https://1.bp.blogspot.com/-m9uU2B0IVzk/XnCrvRgJ26I/AAAAAAAAAB8/1a8X3JGGOKAGwLU68TUiRXXmnT2ttaS4wCEwYBhgL/s640/about%2Bcorona.jpg
https://1.bp.blogspot.com/-m9uU2B0IVzk/XnCrvRgJ26I/AAAAAAAAAB8/1a8X3JGGOKAGwLU68TUiRXXmnT2ttaS4wCEwYBhgL/s72-c/about%2Bcorona.jpg
Health & Beauty Tips
http://health.yarldeepam.com/2020/03/how-t-affect-corona-virus-in-human-body.html
http://health.yarldeepam.com/
http://health.yarldeepam.com/
http://health.yarldeepam.com/2020/03/how-t-affect-corona-virus-in-human-body.html
true
95020048424008090
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy